Author: Savitha Savitha

அத்திக்கடவு – அவினாசி திட்டம் கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது: திருப்பூரில் ஸ்டாலின் பேச்சு

திருப்பூர்: அத்திக்கடவு – அவினாசி திட்டம் கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று தமிழகம் முழுவதும் அவர்…

கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் சில இடங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக கடலூா், விழுப்புரம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை: காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் ரூ.6,941…

புதுச்சேரி மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா: சபாநாயகரிடம் கடிதம் அளிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழுந்துள்ளதால், பெரும்பான்மையை…

குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்: 1 மணி வரை 21% வாக்குகள் பதிவு

அகமதாபாத்: குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 1 மணி வரை 21 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர்…

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் பாதுகாப்பு: 25 ஆயிரம் மத்திய ஆயுதப்படைப் பிரிவினர் வர ஏற்பாடு

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படைப் பிரிவு வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு…

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு

ஈரோடு: ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் ஐஆர்டி பெருந்துறை மருத்துவ கல்லூரியை 2017ம்…

விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபரீதம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மின் கம்பத்தில் மோதல்

விஜயவாடா: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்…

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

கடலூர்: தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறி உள்ளார். சட்டசபை தேர்தல் தேதி விரைவில்…

கர்நாடகாவில் மீண்டும் லாக் டவுனுக்கு அவசியமில்லை: சுகாதாரத்துறை அமைச்சர்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தும் அவசியம் எழவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும்…