Author: Savitha Savitha

என் நண்பர் பரூக் அப்துல்லா எங்கே? லோக்சபாவில் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் கேள்வி

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்பியுமான பரூக் அப்துல்லா எப்போது வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ்…

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம்: ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி: 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறி இருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக பேரறிவாளன்…

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி: 5 விக். வித்தியாசத்தில் நியூசி. வெற்றி, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது

மவுன்ட்மாங்கானு: 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தொடரை ஒயிட்வாஷ் செய்திருக்கிறது நியூசிலாந்து. கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி…

காதலர் தினத்தை கொண்டாட தயாராகும் அமெரிக்கா: விலங்கியல் பூங்காவின் வித்தியாசமான அறிவிப்பு

டெக்சாஸ்: உங்கள் முன்னாள் காதலர் அல்லது காதலி ஞாபகம் இருப்பவர்களுக்கு அமெரிக்காவில் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அங்குள்ள விலங்கியல் பூங்கா. உலகம் முழுவதும் காதலர்…

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நாடுகளின் பட்டியல்: 17வது இடத்தில் இந்தியா

டெல்லி: கொரோனா வைரஸ் எளிதில் பரவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவை தவிர்த்து கொரோனா வைரஸ் வேகமாக…

இந்தியா பிரிக்கப்பட்டது நல்லதே, இல்லை என்றால் முஸ்லீம் லீக் நாட்டை செயல்பட அனுமதித்திருக்காது: நட்வர்சிங் கருத்து

டெல்லி: பிரிவினை நடைபெறாவிட்டால் முஸ்லிம் லீக் நாட்டை செயல்பட அனுமதித்து இருக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர்சிங் கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:…

கொரோனா பற்றி செய்தி வெளியிட்ட 2 பிரபல நிருபர்கள் மாயம்: விசாரணை நடத்த கோரிக்கை

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பற்றி செய்தி வெளியிட்டு கொண்டிருந்த பிரபல பத்திரிகையாளர்கள் இருவர் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா… சீனாவை மட்டும் அச்சுறுத்திய…

வங்கதேச வீரர்களின் செயல்பாடு அநாகரீகமானது: பைனலில் நடந்தது குறித்து இந்திய கேப்டன் பிரியம் கர்க் கண்டனம்

ஜோகன்னஸ்பர்க்: உலக கோப்பையில் சாம்பியன் ஆன பிறகு மைதானத்தில் வங்கதேசம் அணியினர் நடந்து கொண்டது அநாகரீகமானது என்று 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி கேப்டன் பிரியம் கர்க்…

குஜராத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து அத்வானி பெயர் நீக்கம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: குஜராத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் சனிக்கிழமை…

4.5 லட்சம் ஸ்வச் பாரத் கழிப்பறைகள் திடீர் மாயம்: ம.பி.யில் வெளிவந்த 540 கோடி ரூபாய் முறைகேடு

போபால்: மத்திய பிரதேசத்தில் 4.5 லட்சம் கழிப்பறைகள் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாக 540 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2014ம் ஆண்டில்…