Author: Savitha Savitha

ஒரே கடையில் முடி வெட்டிய 6 பேருக்கு கொரோனா: ம.பி.யில் நிகழ்ந்த சம்பவம்

போபால்: மத்திய பிரதேசத்தில் சலூன் கடைக்கு முடிவெட்ட சென்றவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பர்கோவன் கிராமத்தில் இந்தூரில்…

சொந்த ஊர் வரும் கேரள மக்களுக்கு விமான நிலையங்களில் சிறப்பு கொரோனா பரிசோதனை: முதல்வர் பினராயி தகவல்

திருவனந்தபுரம்: வெளிநாடுகளில் இருந்து கேரளா வரும் அனைவரும் விமான நிலையங்களில் கடுமையாக பரிசோதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார். வெளிநாடுகள்ல உள்ள இந்திய…

லாக்டவுனில் இந்திய மக்கள் குறைவான உணவையே சாப்பிடுகின்றனர்: சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

டெல்லி: லாக்டவுனில் இந்திய மக்கள் குறைவான உணவையே சாப்பிடுகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா லாக்டவுன் இந்திய வீடுகளில் உணவுப் பாதுகாப்பின்மையைத் தூண்டியுள்ளது, மக்கள்…

ஆக்ராவை காப்பாற்ற ஆதித்யநாத்துக்கு மேயர் எழுதிய கடிதம் வெளியீடு: மக்களை காப்பாற்ற ப்ரியங்கா வலியுறுத்தல்

டெல்லி: தாஜ்மஹால் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி கூறி உள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை. தென்…

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்: விரைவில் தாயகம் அழைத்து வர மத்திய அரசு முடிவு

டெல்லி: லாக்டவுன் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை விரைவில் இந்தியா அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்,…

ஒரு நாளைக்கு 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் அவசியம்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர…

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா: ஒட்டு மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதியாக, பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…

ஆட்சியர் ஆய்வு செய்தும் தீராத அவலம்: ஜோதிகா சொன்ன தஞ்சை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் வேதனை

தஞ்சை: நடிகை ஜோதிகாவின் பேச்சின் எதிரொலியாக, ஆட்சியர் கோவிந்த ராவ் தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா ராட்சசி படத்திற்காக…

கொரோனாவால் பலியானவரின் சடலத்தை அடக்கம் செய்ய தடுத்தால் 3 ஆண்டு சிறை: தமிழக அரசு அவசரச்சட்டம்

சென்னை: கொரோனாவால் பலியானவர்களின் உடலை அடக்கம் செய்யும் போது யாரேனும் இடையூறு செய்தால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை…

கை தட்டி, மணி அடித்தால் கொரோனா ஓடிவிடுமா? பிரதமர் மோடியை விமர்சித்த சொந்த கட்சி எம்எல்ஏ

லக்னோ: பிரதமர் மோடியை கை தட்ட சொன்னதை விமர்சித்து பேசிய பாஜக எம்எல்ஏவுக்கு அக்கட்சி தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம்,…