கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள்: மீண்டும் பயணிகள் சேவைக்கு மாற்றம்
டெல்லி: கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட 60 சதவீதம் ரயில் பெட்டிகள் மீண்டும் பயணிகள் சேவைக்காக மாற்றப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த…