தமிழகத்தில் ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா: ஒட்டு மொத்தமாக 16 எம்எல்ஏக்கள் பாதிப்பு
சென்னை: ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக…