Author: Savitha Savitha

ராஜஸ்தானில் மகாசிவராத்திரி பூஜையில் சோகம்: கோயில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேர் மயக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயங்கி விழுந்தனர். துங்கர்பூர் மாவட்டத்தின் ஆஸ்பூர் கிராமத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட பல பக்தர்களுக்கு மயக்கம்…

மமதா மீதான தாக்குதலுக்கு தோ்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ்

கொல்கத்தா: மமதா பானா்ஜி மீதான தாக்குதலுக்கு தோ்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் நந்திகிராமில் தேர்தல் பிரசாரத்தின்போது கார் அருகில்…

வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 500மீ அளவுக்கு ஜாமர் கருவி பொருத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை

டெல்லி: வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 500மீ அளவுக்கு ஜாமர் கருவி பொருத்த திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ம்…

அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு எழும்பூர் தொகுதி, என்.ஆர். தனபாலன் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கீடு..!

சென்னை: அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு எழும்பூர் தொகுதியும், என்.ஆர். தனபாலன் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்ப்ட்டு உள்ளது. அதிமுக மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி…

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு கே. வி. குப்பம் தொகுதி ஒதுக்கீடு: இரட்டை இலை சின்னத்தில் போட்டி

சென்னை: அதிமுக கூட்டணியில் பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு கே வி குப்பம் தொகுதி செய்யப்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட…

சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை: புதிய நீதிக்கட்சி அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று புதிய நீதிக்கட்சி அறிவித்துள்ளது. இதனை அக்கட்சியின் நிறுவனர் ஏ.சி சண்முகம் வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு…

பாமகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: ஜிகே மணி உள்ளிட்ட 10 பேர் வேட்பாளர்களாக அறிவிப்பு

சென்னை: தமிழக சட்ட மன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணும் பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், அக்கட்சி…

அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நிலோபர் கபீல் பெயர் இடம் பெறவில்லை: ஆதரவாளர்கள் திடீர் போராட்டம்

திருப்பத்தூர்: அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நிலோபர் கபீல் பெயர் இடம்பெறாததால் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில்…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும்…

5ம் வகுப்பு சிறுவனிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…!

டெல்லி: 5ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவையான ஷூ வாங்கி தருவதாக உறுதி அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதனை நிறைவேற்றி காட்டி அசத்தி…