Author: Savitha Savitha

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பி.கண்ணன் மகனுடன் பாஜகவில் இணைந்தார்…!

டெல்லி: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பி.கண்ணன், தமது மகனுடன் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில்…

மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு எந்த ஆதாரமும் இல்லை: தலைமை தேர்தல் ஆணையம்

டெல்லி: மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 8 கட்டங்களாக மேற்கு…

தமிழக சட்டசபை தேர்தல்: பாஜக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில்,…

அமா்நாத் யாத்திரை ஜூன் 28ம் தேதி தொடக்கம்: விண்ணப்ப பதிவு ஏப்ரல் 10ம் தேதி ஆரம்பம்

ஸ்ரீநகர்: அமா்நாத் யாத்திரை ஜூன் 28ம் தேதி தொடங்கி ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 22ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா்…

மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

சென்னை: மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கையை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில்…

வங்கி ஊழியர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.…

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்: விசிக ஆதரவு

சென்னை: வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: பொதுத்…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம்…!

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குருமூர்த்தி…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி….!

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி…