மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!

Must read

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதையடுத்து அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:

திருப்பரங்குன்றம் – எஸ்.கே.பொன்னுத்தாய்

கீழ்வேளூர் – நாகை மாலி

கோவில்பட்டி – சீனிவாசன்

கந்தர்வகோட்டை – சின்னதுரை

அரூர் – குமார்

திண்டுக்கல் – எம்.பாண்டி

More articles

Latest article