Author: Savitha Savitha

உ.பி.யில் அடுத்தடுத்து 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்: 2 பேர் சம்பவ இடத்தில் பலி

ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் ஹத்ராஸ் நகரில் யமுனா விரைவுசாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.…

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தோ்வுக்கான அட்டவணை: யுபிஎஸ்சி வெளியீடு

டெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் பிரதான தோ்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளா் தோ்வாணையமான யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வுகளை மத்திய பணியாளா் தோ்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி…

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது மத்திய அரசின்…

ஜம்மு காஷ்மீரில் இன்று திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு, காஷ்மீரில் இன்று மாலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் 4 ஆக பதிவாகி உள்ளதாக…

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை குறைக்க உதவியது: பிரதமர் மோடி

டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை குறைக்க உதவியதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி மத்தியில்…

சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சஞ்சமன் மரணம்…!

காங்டாக்: சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ மரணமடைந்தார். அவருக்கு வயது 73. சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ. 73 வயது நிரம்பிய…

ரஷியாவில் இன்று ஒரே நாளில் 20,498 பேருக்கு கொரோனா: 286 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணிநேரத்தில் மேலும் 20,498 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணி…

மரணக்குழியிலும் ஊழல் நாற்றமடிக்கும் அதிமுக அரசு, வாய் திறப்பாரா முதலமைச்சர்? திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

சென்னை:மரணக்குழியிலும் ஊழல் நாற்றமடிக்கும் தமது ஆட்சியின் மாட்சி பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறப்பாரா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது…

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் என்ற பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதையடுத்து,…

ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து கூறி உள்ளனர். இது குறித்து அவர்…