Author: Savitha Savitha

மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் வேட்பு மனு நிராகரிப்பு…!

கோவை: மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுதும், ஒரே கட்டமாக, வரும் 6ம் தேதி சட்டசபைக்கு…

சட்டசபை தேர்தல் பிரச்சாரம்: பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகை

புதுச்சேரி: சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற…

யானைகள் வழித்தடத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: யானைகள் வழித்தடத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், மசினக்குடி…

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…!

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு தடுப்பூசி முகாம் நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர்…

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியாக கடன் அதிகரிப்பு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருப்பூர்: திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடனை அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

கூட்டணி கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்க தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு: விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்பு

சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்க தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தமாக…

தேவேந்திரகுல வேளாளர் சட்டமசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது..!

டெல்லி: தேவேந்திரகுல வேளாளர் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில், 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து…

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்த விவகாரம்: போலீசில் புகார்

சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் இளைஞர்…

கொரோனா பரவல் எதிரொலி: புதுச்சேரியில் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் எனஅறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பின் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பள்ளிகள்…

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னர் புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!

புதுச்சேரி: வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் கடந்த…