டெல்லி அனைத்து கட்சி கூட்டத்தில் இந்தியில் பேசிய பிரதமர் மோடி: கடும் எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா
டெல்லி: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் பேசியதற்கு திமுக எம்பி திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து…