Author: mullai ravi

தொடர்ந்து 482ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று சென்னையில் 482 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று முதல் சென்னையில் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை

சென்னை இன்று முதல் 3 நாட்களுக்குச் சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் பல இடங்களில் டிரோன்கள் என்னும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்…

நடிகர் பவன் கல்யாண் கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி

ராஜமுந்திரி நடிகர் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்க உள்ளது. ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஆந்திர மாநில…

ஒரே விமானத்தில் 113 கடத்தல்காரர்கள் : சென்னையில் அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை சென்னைக்கு ஓமன் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் 113 பேர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பல…

இன்று மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை இன்று மெட்ரோ ரயில் சேவை நேரம் சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,…

தொகுதி பங்கீட்டுச் சிக்கலுக்கு புதிய தீர்வு காணும் இந்தியா கூட்டணி

டில்லி தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண இந்தியா கூட்டணி புதிய வழிமுறையைக் கண்டறிந்துள்ளது. பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவதற்காக, 28 எதிர்க்கட்சிகள் இணைந்து…

ஜடாராய ஈஸ்வரர் கோவில், எடமணி, புலிகாட், திருவள்ளூர்

ஜடாராய ஈஸ்வரர் கோவில், எடமணி, புலிகாட், திருவள்ளூர் ஜடராய ஈஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புலிக்காட்டுக்கு அருகிலுள்ள எடமணி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு…

இன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை…

தனியார் நிறுவனங்களுக்கு ஆவின் விலை உயர்வு சாதகமாகும் : அண்ணாமலை கருத்து

சென்னை தனியார் நிறுவனங்களுக்கு ஆவின் பொருட்கள் விலை உயர்வு சாதகமாக அமையும் என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இன்று ஆவின் பால் பொருட்களின் விலையைத்…

நாளை முதல்வர் வருகையால் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் நேரம் மாற்றம்

காஞ்சிபுரம் நாளை முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரம் வருவதால் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…