Author: mullai ravi

ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) இயக்கத்தின் மீது மேனகா காந்தி குற்றச்சாட்டு

டில்லி ஹரே கிருஷ்ணா இயக்கமான இஸ்கான் மீது மேனகா காந்தி கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி உளார். சமீபத்தில் விலங்குகள் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்களில்…

புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்த அதிமுக

சென்னை புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்குச் சட்டமன்றத் தொகுதிகளைப்…

எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டில்லி மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி…

அதிமுக எம் எல் ஏ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நில அபகரிப்பு வாக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் கோவிந்தசாமி…

மணிப்பூரைப் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவித்த மத்திய உள்துறை

இம்பால் மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூரை பதற்றம் மிகுந்த மாநிலமாக அறிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து…

மத்திய அரசு 70 கொலிஜிய சிபாரிசுகளை நிலுவையில் வைத்துள்ளதால் உச்சநீதிமன்றம் அதிருப்தி

டில்லி மத்திய அரசு 70 கொலிஜிய சிபாரிசுகளை நிலுவையில் வைத்துள்ளதால் உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ அமைப்பு, நீதிபதிகளைத் தேர்வு செய்து மத்திய…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் காவல் நீட்டிப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்குப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தமக்குத் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவலை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது.…

சென்னையில் இருந்து 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை சென்னையில் இருந்து 1100 சிறப்பு பேருந்துகள் தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்படுகின்றன தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.…

உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த வழக்கில் விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு நாம்…

அதிவிரைவு ரயிலாக மாற உள்ள அனந்தபுரி எக்ஸ்பிரஸ்

சென்னை’ வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனந்த புரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படுகிறது. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம்…