Author: mullai ravi

புதுவை பெண் அமைச்சர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுவை புதுவை மாநில பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். புதுவை மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா…

தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வரும் திங்கள் அன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. மேலும் சனி,…

பாஜக கொடிக்கம்பம் அகற்றியது குறித்து தாம்பரம் காவல்துறை விளக்கம்

சென்னை சென்னை தாம்பரத்தில் பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 11 ஆண்டுகளுக்குப் பின் சென்னை வருகை

சென்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று…

சென்னையில் இன்று மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை சென்னையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…

தீவிர புயலாக வலுப்பெறற் தேஜ் புயல்

டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் அதாவது 19ம்…

இன்றைய  உலகக் கோப்பை கிரிக்கெட்:  இங்கிலாந்துடன் மோதும் தென் ஆப்ரிக்கா

மும்பை இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் தென் ஆப்ரிக்க அணியும் மோதுகின்றன. தற்போது இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை…

2 அமெரிக்க பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ் : பைடன் தகவல்

வாஷிங்டன் ஹமாஸ் அமைப்பு இரு அமெரிக்கப் பணயக் கைதிகளை விடுதலை செய்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார், கடந்த 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத…

518 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 518 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நாளை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்

சென்னை நாளை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டு தோறும் தமிழகத்துக்கு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை…