Author: mullai ravi

இன்று புறநகர் மின்சார ரயில்கள் 30 நிமிடத்துக்கு ஒன்று என இயக்கம்

சென்னை இன்று புறநகர் மின்சார ரயில்கள் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட உள்ளது. சென்னையில் புயல் மழை காரணமாக நேற்று வரை 2 தினங்களுக்கு…

நாளை தெலுங்கானா முதல்வராகப் பதவி ஏற்கும் ரேவந்த் ரெட்டி

டில்லி நாளை தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்க உள்ளார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உதயமானது முதல், அங்கு பி.ஆர்.எஸ் கட்சியின்…

இக்கேரி அகோரேஸ்வரர் கோயில்,ஷிமோகா

இக்கேரி அகோரேஸ்வரர் கோயில்,ஷிமோகா இக்கேரி என்பது சாகராவின் தெற்கே 6 கிமீ தொலைவில் சாகர தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும், இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு

சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர்…

அனைத்து புறநகர் ரயில்களும் நாளை முதல் இயக்கம்

சென்னை நாளை முதல் அனைத்து புறநகர் ரயில்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்து பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில…

நமீதா வீட்டுக்குள் வெள்ளம் : இரு குழந்தைகளுடன் தவிப்பு

சென்னை மிக்ஜம் புயல் காரணமாகச் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நடிகை நமீதா இரு குழந்தைகளுடன் தவிக்க நேர்ந்துள்ளது. நேற்று முன் தினம் மாலையிலிருந்து நேற்று இரவு வரை…

மிக்ஜம் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது

அமராவதி மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திராவில் கரையை கடந்தது. கடந்த 27 ஆம் தேதி வங்கக்கடல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம்…

இந்தியா கூட்டணியின் நாளைய ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

டில்லி நாளை நடைபெற இருந்த இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் 5 மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி…

தலைநகர் சென்னையில் 80% இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது

சென்னை சென்னை நகரில் 80% இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக்ஜம் புயலால்…

சென்னையை நோக்கி வரும் மிக்ஜம் புயல் : நாளை பொது விடுமுறை

சென்னை தற்போது சென்னையை நோக்கி வரும் மிக்ஜம் புய்ள் சென்னைக்கு 230 கிமீ தூரத்தில் உள்ள து. இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக வடதமிழகத்தில்…