Author: mullai ravi

இன்று முதல் சென்னை பரங்கி மலைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை பரங்கிமலைப் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில்…

மெட்ரோ ரயில்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தம் : பெங்களூரில் மக்கள் அவதி

பெங்களூரு இன்று பெங்களூருவில் முன்னறிவிப்பின்றி மெட்ரோ ரயில்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தினந்தோறும் பெங்களூரு மெட்ரோவின் ஊதா வழித்தடமான பையப்பனஹல்லி-கருடாச்சார் பாலையா…

கான்பூரில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து பேனர்

கான்பூர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ்…

வரும் 24 ஆம் தேதி நியாய் யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்பு

டில்லி வரும் 24 ஆம் தேதி அன்று ராகுல் காந்தியின் நியாய் யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளர். இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில்…

இன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

காரைக்கால் இன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று காரைக்கால் மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழா இரவு நடக்கிறது. எனவே காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு…

தொடர்ந்து 640 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 640 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுக்கு 12 தொகுதிகள் தருவதாக அறிவிப்பு

லக்னோ நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுக்கு 12 தொகுதிகள் தரத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில்…

விஜயதரணி பாஜகவின் வலையில் சிக்க மாட்டார் : செல்வப்பெருந்தகை உறுதி

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜகவின் வலையில் விஜயதாரணி சிக்க மாட்டார் என உறுதிப்படக் கூறி உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து சென்னை…

இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்

சென்னை இன்று தமிழக சட்டசபையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர்…

இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கட் வெளியீடு

சென்னை வரும் மார்ச் 1 முதல் நடைபெற உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கட்) இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் 12 ஆம்…