Author: Ravi

நாளை முதல்வர் வருகையால் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் நேரம் மாற்றம்

காஞ்சிபுரம் நாளை முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரம் வருவதால் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…

இந்தியா கூட்டணி புறக்கணிக்கும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

டில்லி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க உள்ளதாக இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது., மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து…

ஒரே நேரத்தில் 3 பேரிடம் விஜயலட்சுமி புகார் குறித்து விசாரிக்க சீமான் கோரிக்கை

சென்னை நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து ஒரே நேரத்தில் 3 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீமான் கேட்டு கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…

ஒரே வாரத்தில் தமிழகத்தில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு

சென்னை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 113 பேர் டெங்குவால் பாதிப்பு அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

ரூ 1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, : பணம் வரவு வைக்கும் ப்ணி தொடக்கம்

சென்னை வங்கிக் கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக அறிவித்தபடி தகுதி வாய்ந்த…

மகாராஷ்டிர காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

மிராரோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மகாராஷ்டிர காவல்துறையினர் சனாதனம் குறித்த பேச்சுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ‘சனாதன…

ஆப்பிள் விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை : பிரியங்கா காந்தி கண்டனம் 

சிம்லா இமாசலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகளை மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கும் எனப் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்கியதில் இருந்து இமாசல பிரதேசத்தில் கனமழை…

விஷ்வ பரிஷத் பிரமுகர் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக்  கைது

சென்னை விஷ்வ பரிஷத் முன்னாள் தலைவர் மணியன் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷத்…

481ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று சென்னையில் 481 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

வைரலாகும் பெற்றோருடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம்

சென்னை தனது அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு நடிகர் விஜய் தன் பெற்றோர்களை நேற்று சந்தித்துள்ளார். நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம்…