மோசமான வானிலை : யாழ்ப்பாணம் சென்ற விமானம் சென்னை திரும்பியது
சென்னை இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற விமானம் சென்னைக்கே திரும்பியது. வழக்கமாகச் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை…