Author: Ravi

மத்திய அரசு தர வேண்டிய ரூ.1 லட்சம் கோடி : பில்டர்ஸ் அசோசியேஷன்

கோவை கட்டுமானம் முடிந்த பணிகளுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி தர வேண்டிஉள்ளதாக பில்டர்ஸ் அசோசியேஷன் கூறி உள்ளது. நேற்று கோவையில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்னும் கட்டுமான சங்கத்தின் தேசிய தலைவர் நரசிம்ம ரெட்டி, மாநில தலைவர்…

தேசிய அரசியலில் கர்நாடக தேர்தல் பெரிய மாற்றத்தைத் தொடங்கும் : மல்லிகார்ஜுன கார்கே

பெங்களூரு கர்நாடகா சட்டசபைத் தேர்தல் தேசிய அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை தொடங்கும் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி 138 ஆண்டுகள் பழமையானது ஆகும்.  இக்கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே…

குஜராத் மாநிலம் பாவ்நகரில் மாபெரும் ஜி எஸ் டி மோசடி

அகமதாபாத் குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் நடந்த சோதனையில் போலியான பில்கள் மூலம் ரூ.20000 கோடிக்கு மேல் ஜி எஸ் டி மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஜி எஸ் டி வரி மோசடி அதிக அளவில் நடப்பதாக புகார்கள்…

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம்.

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம். எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயதரிசனம். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 46 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த, நடுநாட்டு தலங்களில்…

போட்டி தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோர்க்கு தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி வகுப்பு

சென்னை போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாராவோர்களுக்காக தமிழக அரசு இலவச பயிற்சி வகுப்புக்களை நடத்த உள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்களில் பலர் ரயில்வே, வங்கி, மற்றும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவர்களின் நலனை மனதில் கொண்டு…

கோயம்பேடு பாலத்துக்கு கீழ் ரூ.10 கோடியில் பூங்கா : அமைச்சர் சேகர்பாபு

சென்னை சென்னையில் கோயம்பேடு பாலத்துக்கு கீழ் ரூ.10 கோடி மதிப்பில் இய’ற்கை வனப்புடன் ஒரு பூங்கா மிக உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று சென்னை, கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பிறகு அமைச்சர் சேகர்பாபு…

ஜப்பான் : 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கத்தால் பரபரப்பு

டோக்கியோ ஜப்பான் நாட்டில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானில் உள்ள தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.16 மணிக்குச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4…

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது சட்டவிரோதமானது : பாக் உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத் முன்னாள் பிரதமர்  இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர்…

பெங்களூரு உணவகத்தில் வாக்களித்தோருக்கு இலவச சிற்றுண்டி

பெங்களூரு வாக்களித்த மக்களுக்குப் பெங்களூரு உணவகம் தோசை, மைசூர் பாக், பழச்சாறு இலவசமாக அளித்துள்ளது. நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒட்டுமொத்த கர்நாடகத்தோடு ஒப்பிடுகையில், கடந்த…

சென்னையில் 2.79 லட்சம் கட்டிடங்கள் மறு அளவீடு ; சொத்து வரி வருமானம் அதிகரிக்குமா?

சென்னை சென்னை மாநகராட்சி 2.79 லட்சம் கட்டிடங்களை மறு அளவீடு செய்வதால் கூடுதல் சொத்து வரி வருமானம் கிடைக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர். சொத்து வரியைக் கணக்கீடு செய்ய, சென்னை மாநகராட்சியில், புவிசார் தகவல் வரைபடம் தயாரிக்கப்பட்டது.   இதுவரை‘ட்ரோன்’ தொழில்நுட்பத்தைப்…