Author: Ravi

முகநூல்  இன்ஸ்டாகிராம் முடக்கம் : ரு. 25000 கோடி இழப்பு

வாஷிங்டன் நேற்று ஏற்பட்ட முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கத்தால் ரூ.25000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004 இல் அமெரிக்காவை மையமாகக் கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர்…

24 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 24 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட…

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி : சரத்குமார் அறிவிப்பு

சென்னை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்…

டில்லி எல்லைகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு

டில்லி விவசாயிகள் போராட்டம் காரணமாக டில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு…

நாளை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெறுகிறது

டில்லி’ நாளை மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கக் காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல்…

ராம்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நடிகை ஜெயப்ரதா

ராம்பூர் நடிகை ஜெயப்ரதா ராம்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். நடிகை ஜெயப்ரதா தமிழ். தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் ஆவார். சினிமா…

மேற்கு வங்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஊதிய உயர்வு அறிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல்…

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாஜக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. ராஜஸ்தான் முதல்வராக அக்கட்சியைச் சேர்ந்த…

இலங்கையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் 

கொழும்பு இலங்கை சபாநாயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது கடந்த ஜனவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல்…

விசாகப்பட்டினத்தில் முதல்வராக பதவி ஏற்பேன் : ஜெகன்மோகன் ரெட்டி 

அமராவதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தா தேடுதலுக்கு பின்பு விசாகப்பட்டினத்தில் பதவி ஏற்பேன் எனக் கூறி உள்ளார் விரைவில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில்,…