மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் : அமைச்சர் உறுதி
டில்லி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க மத்திய அரசு தயாரக உள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க…