மோடிக்கும் இ. டி. க்கும் நான் பயப்பட மாட்டேன் : உதயநிதி ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மோடி மற்றும் இ.டி,(அமலாக்கத் துறை)க்கும் நான் பயப்பட மாட்டேன் எனத் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். கூடலூரில் கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான…