நாயகியாக அறிமுகமாகும் ராஜீவ்மேனன் மகள்….!
இந்திய திரையுலகம் வாரிசுகளால் நிறைந்திருக்கிறது. ஆண்கள் மட்டுமில்லை, பெண் வாரிசுகளும் திரையுலகில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்நிலையில் இந்திய சினிமாவில் இன்னொரு வாரிசு நடிகை உதயமாகிறார். பிரபல ஒளிப்பதிவாளரும்,…