நடன இயக்குனரும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சாண்டி மாஸ்டருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் சாண்டியின் மனைவி சில்வியா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியனது. வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தனது செல்ல மகனுக்கு ஷான் மைக்கேல்ஸ் என பெயர் சூட்டி முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ல மகனின் புகைப்படத்தை வெளியிட்டார் சாண்டி மாஸ்டர். சாண்டி மாஸ்டரின் செல்ல மகனின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CUMgEG_JSG4/