கோவிட்-19 நிவாரண நிதியாக சன் டிவி குழுமம் ரூ 10 கோடி அறிவிப்பு….!
கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…