Author: Priya Gurunathan

கொரோனா தொற்று காரணமாக சீல் வைக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகையின் அபார்ட்மென்ட்….!

நாடெங்கும் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து…

ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகும் ஸ்ரியா சரண்…..!

‘பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்…

இயக்குனர் பா. ரஞ்சித்தின் புதிய அவதாரம்….!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பா. ரஞ்சித்.தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பா. ரஞ்சித். தற்போது ஆர்யாவின் நடிப்பில்…

பிரேமம் தமிழ் ரீமேக்கில் தனுஷ் தான் பொருத்தமாக இருப்பார் : அல்போன்ஸ் புத்திரன்

2015 இல் வெளி வந்து மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன படம் பிரேமம். இந்தப் படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த…

தனுஷ் வெளியிட்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ பட ட்ரெய்லர்….!

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண் குயின் படத்தின் இரண்டரை நிமிட ட்ரெய்லர் வெளிவந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பெண் குயின் படம் நேரடியாக அமேசான் ப்ரைம்…

எம்எக்ஸ் ப்ளேயர் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகும் ‘டைம்ஸ் ஆஃப் மியூஸிக்’ ரியாலிட்டி ஷோ…..1

‘டைம்ஸ் ஆஃப் மியூஸிக்’ எனும் புதிய ரியாலிட்டி ஷோவில் முக்கிய பாலிவுட் இசையமைப்பாளர்கள் 20 பேர் பல்வேறு அணிகளாகப் பிரிந்து, பரஸ்பரம் தங்களின் பிரபலமான பாடல் மெட்டுகளை…

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது ஜான்வி கபூரின் ‘குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’….!

தேசிய ஊரடங்கால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பல தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி நேரடியாக தங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட நெட்ஃபிளிக்ஸ்,…

கட்டாயத் தனிமைக் காலம் முடிந்து ப்ரித்விராஜ் வெளியிட்டுள்ள உடற்பயிற்சி செய்யும் புகைப்படம்….!

ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆடுஜீவிதம்’. கொரோனா நெருக்கடியால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கடந்த இரண்டு மாதங்களாக ஜோர்டான் நாட்டில் சிக்கியிருந்த படக்குழு, கடந்த…

’24’ 2-ம் பாகம் உருவாகுமா..? இயக்குநர் விக்ரம் குமாரிடம் கேள்வி ….!

2டி நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ’24’. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும்…

‘ஜிப்ரானின் ஆன்மீகப் பயணம்’ ஆல்பம் ஜூன் 12ஆம் தேதி வெளியாகிறது…..!

தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிப்ரான். தன் இசைக்காக ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் ‘ஜிப்ரானின் ஆன்மீகப் பயணம்’ எனும் பெயரில் பக்திப் பாடல்கள் கொண்ட…