கே.வி.ஆனந்த் சாவிலும் ஆதாயம் தேடிய தமிழ்நாடு பிஜேபி…. இந்த மானங்கெட்ட பொழப்பு தேவையா…?
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் , ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்…