Author: patrikaiadmin

மதுரை : விமான நிலைய சுற்றுச்சுவர் கடும் மழையால் இடிந்து விழுந்தது.!

மதுரை மதுரையில் பெய்து வரும் கடும் மழையால் விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் பாதுகாப்பு அச்சுறத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து தினங்களாக தென் தமிழகம் எங்கும்…

சென்னை செண்டிரல் : ரூ 10 கோடி மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல் !

சென்னை சென்னை செண்டிரல் ரெயில் நிலையத்தில் ஒரு பயணியிடமிருந்து 3.1 கிலோ கோகெய்ன் என்னும் போதைப்பொருள் பிடிபட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ,10 கோடி ஆகும். சென்னை…

ஆக்சிஜன் மரணம் : பெற்றோர்கள் போலீசாரால் விரட்டி அடிப்பு !

கோரக்பூர் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டு குழந்தைச் சாவுகள் ஆரம்பித்த உடனேயே, பெற்றோர்களை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்டதாக ”தி டெலிகிராஃப்” என்னும் ஆங்கில செய்தித்தாளில் செய்தி…

பிரதமருடன் நாளை ஓ பி எஸ் சந்திப்பு : அணிகள் இணையுமா?

டில்லி டில்லியில் நாளை ஓ பன்னீர்செல்வம் சந்திக்கப்போவதாகவும் அப்போது அணிகள் இணைப்பு பற்றி பேச்சு நடத்தப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு டில்லி…

மகாராஷ்டிரா : பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை !

நாக்பூர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு மகாரஷ்டிராவில் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது/ நாட்டின் பல இடங்களிலும், பசு பாதுகாப்புக்காக பல தனி மனித…

ரெயிலில் சூப் குடித்த தம்பதிகள் மயக்கம் : நகைகள், கடிகாரம் மாயம் !

மும்பை வயதான தம்பதிகளுக்கு சூப் கொடுத்து அவர்கள் மயங்கி விழுந்ததும், நகைகள், கடிகாரத்தை எடுத்துக் கொண்டு உடன் பயணம் செய்த இருவர் தலைமறைவானார்கள். சஞ்சீவா ஷெட்டி (வயது…

பணமதிப்பு குறைப்பு எதிரொலி : அரசுக்கு ரிசர்வ் வங்கி வருமானம் பாதியாக குறைந்தது…

டில்லி பணமதிப்பு குறைப்பு காரணமாக அரசுக்கு ரிசர்வ் வங்கி தர வேண்டிய சென்ற வருட பங்குத் தொகை பாதியாக குறைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும், ரிசர்வ் வங்கி மத்திய…

பாபா ராம்தேவ் பற்றிய புத்தகத்துக்கு தடை : தீர்ப்பு !

டில்லி பாபா ராம்தேவ் பற்றி எழுதப்பட்டுள்ள GODMAN TO TYCOON : THE UNTOLD STORY என்னும் ஆங்கிலப்புத்தகத்தை பிரசுரிக்கவோ வெளியிடவோ கூடாது என நீதிமன்றம் புத்தக…

ஓமன் : உண்ண உணவின்றி நடுத்தெருவில் தவிக்கும் இந்தியர்கள் – தூதரகம் உதவுமா?

ஓமன் சுமார் 800 இந்தியர்கள் ஓமன் நாட்டில் திடீரென பணியில் இருந்து அனுப்பப் பட்டதால் நடுத்தெருவில் அநாதைகள் போல் உணவுக்கும் வழியின்றி தவித்து வருகிறார்கள். கச்சா எண்ணெய்…

சண்டிகர் பெண் கடத்தல் முயற்சி : குற்றம் சாட்டப்பட்டவர் மது வாங்கிய ஆதாரம் அம்பலம் !

சண்டிகர் ஐ ஏ எஸ் அதிகாரியின் மகளை பாஜக தலைவர் மகன் கடத்த முயற்சி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவத்துக்கு முன் மது வாங்கிய சிசிடிவி…