Author: patrikaiadmin

அதிமுக கொடியுடன் காரில் வந்த விவகாரம்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை: தேர்தல் விதிகளை மீறி, அதிமுக கொடியுடன் காரில் வந்து வாக்களித்து தொடர்பாக,கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தொண்டாமுத்தூர்…

சுஷ்மா, ஜேட்லி மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இன்று பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து, தேர்தல் பிரசாரத்தின்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின்பேரில்,…

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவிக்கும் மாவோயிஸ்ட்டுகள்

ராய்ப்பூர் மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மாவோயிஸ்ட்டுகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மற்றும் சுகமா மாவட்டங்களில் பல பகுதிகளில்…

தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை! கர்நாடக அரசு தகவல்…

பெங்களூரு: தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், பெங்களூரு வரும்…

ரஷ்யா : தாம் 2036 வரை அதிபராக இருக்க புதிய சட்டம் இயற்றிய புதின்

மாஸ்கோ தாம் ரஷ்ய அதிபராக 2036 ஆம் வருடம் வரை தொடர புதிய சட்டத்தை விளாடிமிர் புதின் இயற்றி உள்ளார். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய…

கர்நாடகா :  போக்குவரத்து கழக ஊழியர் வேலை நிறுத்தத்தால் பேருந்துகள் ஓடவில்லை

பெங்களூரு கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக ஊழியர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் முழு அளவு பேருந்து சேவையைக் கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்…

டில்லி, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் 20 நகரங்களிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மிகவும்…

24 மணி நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்காணிக்க வேண்டும் : முக ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை தொடர்ந்து 24 மணி நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்காணிக்க வேண்டும் எனத் தொண்டர்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று தமிழக…

தேர்தல் அரசியலில் நெருக்கடி இல்லாமல் பயணிக்கும் சீமான்..!

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முதற்கொண்டு, நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது. தமிழகத்தில், தேர்தல் அரசியலில் பங்கேற்கும் சிறிய கட்சிகள் முதற்கொண்டு, பல பெரிய கட்சிகள்…

ராகுல் காந்தியின் ரஃபேல் முறைகேடு குறித்த விமர்சனம்

டில்லி ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் இடைத் தரகருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட செய்தி வெளியானதை ஒட்டி மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2016…