செக்மோசடி வழக்கில் சரத்குமாருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு…
சென்னை: செக் மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகா சரத்குமாருக்கு வழங்கப்பட்ட 1ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ்…