Author: A.T.S Pandian

இன்று தை அமாவாசை: இராமேஸ்வரம் உள்பட புண்ணிய ஸ்தலங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்…

சென்னை: இன்று தை அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்பட புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தை அமாவாசையை ஒட்டி மக்கள் புண்ணிய…

தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான்! விழுப்புரத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

விழுப்புரம்: தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது குறிப்பிட்டார். மேலும்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது… 246 தபால் வாக்குகள் பதிவு!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. அதே வளையில், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான தபால்வாக்குப்பதிவு…

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என…

பிப்ரவரி 2ந்தேதி முதலாண்டு விழா: ஏழைகளுக்கு உதவ தவெக தலைவர் விஜய் அறிவிப்பு…

சென்னை; நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதலாம் ஆண்டு விழா பிப்ரவரி 2ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் ஏழைகளுக்கு உதவ தவெக தலைவர் விஜய்…

அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீதான வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீதான தேர்தல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய…

2553மருத்துவர் பணிக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மருத்துவர் பணிக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள…

முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

விழுப்புரம்: கள ஆய்வுக்கு விழுப்புரம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம்…

ஸ்ரீரங்கம் கோயில் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை! பரபரப்பு…

திருச்சி: திருச்சி அருகே உள்ள ரீரங்கத்தில் பிரபல ரவுடி ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெடிடடி கொலை செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை…

‘சார்’களை காப்பாற்றுவதால் வந்த பிரச்சினை – சென்னையில் 3 மாணவிகள் பாலியல் வன்கொடுமை! எடப்பாடி விமர்சனம்…

சென்னை: சென்னையில் பெரம்பூர் பகுதியில் 3 பள்ளி மாணவிகள் குற்றவாளிகளால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி…