Author: A.T.S Pandian

துருக்கியில் ராணுவ புரட்சி?

புதுதில்லி: துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படி மத்திய வெளியுறவு துறை அறிவித்து உள்ளது. துருக்கியில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. மக்களால்…

ஒடிசா: 8 பேரின் உயிரை காப்பாற்றிய பாசக்கார நாய்

ஒடிசா: தன் உயிரை கொடுத்து தன்னை வளர்த்தவர்களின் உயிரை காப்பாற்றிய பாசமுள்ள நாய் பாம்புகளை கொன்று தானும் இறந்தது. ஒடிசா மாநிலங்களில் அடர்ந்த காட்டுப்பகுதிகள் நிறைய உள்ளளது.…

கபாலி திரைப்பட வழக்கு: 225 இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கபாலி படம் வளைதளங்களில் வெளியாவதை தடுக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கபாலி திரைப்படம் திருட்டுத்தனமாக இணையதளங்கள் மூலமாக வெளியாவதை தடுக்க தயாரிப்பாளர்…

மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர்  – ஜி.கே.வாசன்  கோரிக்கை

சென்னை: மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் மதிய உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன்◌ கோரியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: ஏழை,…

செல்பி மோகம்: 2 மாணவர்கள் பலி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் செல்பி மோகத்தால் ஆற்றில் குளிக்கும்போது செல்பி எடுக்க முயன்ற இரண்டு மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தனர். தற்போதைய இளைஞர்கள், இளைஞிகள், மாணவர்கள் செல்பி எனப்படும்…

டெல்லி கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: டெல்லியில் நடைபெற இருக்கும் மாநில கவுன்சில் கூட்டத்தில் ஜெ கலந்துகொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜயகாந்த் அறிக்கை: இந்தியாவின் அனைத்து…

மதிய செய்திகள்

📡தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஹர்திக் படேல் 9 மாதங்களுக்கு பிறகு விடுதலை, சூரத்: தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹர்திக் படேல் இன்று…

இந்தியாவில் 'டால்கோ' ரெயில்

டெல்லி: 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் டால்கோ ரெயில் விரைவில் ஓடப்போவதாக தெரிகிறது. ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டால்கோ அதி விரைவு ரயிலின்…

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது  தாக்குதல்: புதின் –  ஜான் கெர்ரி ஆலோசனை

மாஸ்கோ: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பது சம்பந்தமாக உச்சகட்ட தாக்குதல் நடத்துவது பற்றி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி…

தமிழக அரசு உறக்கம் -அதலபாதாளத்தில் வீழும் உயர்கல்வி – ராமதாஸ் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் 46 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும், உயர் கல்வியின் நிலை அதல பாதாளத்தில் உள்ளது என்றும் இதன் காரணமாக உயர்கல்வி…