Author: A.T.S Pandian

கர்நாடகா:  துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு!  பல இடங்களில் மயான அமைதி!!

பெங்களூர்: துணைராணுவப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து வன்முறை கட்டுக்குள் வந்தது. இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்தாலும் பெரிய அளவில் எந்த…

கர்நாடகா வன்முறை: 16ந்தேதி விஜயகாந்த் உண்ணாவிரதம்!

சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 16-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

உலகின் முதல் கண் அறுவை சிகிசைசை ரோபோ!

உலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ராட்கிளிஃப் மருத்துவமனையில், ரோபோவின் உதவியுடன்,…

மார்பக புற்றுநோய்: புதிய சிகிச்சை முறை கண்டுபிடித்த தமிழ் மாணவன்!

தற்காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கும் நோயாக மார்பக புற்றுநோய் விளங்கி வருகிறது. மார்பக புற்றுநோய்க்கு புதிய வகையான சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் பிரிட்டனில் வசிக்கும் தமிழக…

கர்நாடக கலவரம்: சன் டி.வி.தான் காரணமா? வைரலாகும் வீடியோ!

கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு சன் குருப்பை சேர்ந்த உதயா டிவிதான் காரணம் என வைரலாக பரவி வரும் வீடியோ….. கர்நாடக கலவரத்துக்கு சன் டிவியின்…

தற்போதைய முக்கிய செய்திகள்!

தமிழ்நாடு IFS அதிகாரிகள் இடமாற்றம் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை ராஜினாமா செய்ய சொல்லி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தல்… தற்போது சித்தராமையா இல்லத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்து வருவதாக…

செல்சியா மான்னிங் – அமெரிக்காவை அலற வைத்த திருநங்கை!

ப்ராட்லீ எட்வர்ட் மேன்னிங் அமெரிக்க ராணுவ வீரணுக்கான சீருடையுடன் கம்பீரமாக வலம் வந்த இளைஞன். அவன் ஒரு திருநங்கையாக மாறி அமெரிக்க ஏகாதிபத்யத்தின் நிம்மதியைக் கெடுப்பான் என்று…

இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்: அசாமின் மஜூலி!

ஜோர்கட்: இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி அறிவிக்கப்பட்டது. முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து இதற்கான அறிவிப்பை…

சர்வதேச அழகு ராணி போட்டியில் இந்தியாவின் திருநங்கை பங்கேற்பு!

தாய்லாந்து: நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் திருநங்கையருக்கான சர்வதேச அழகுராணி போட்டியில் இந்தியா சார்பாக மணிப்புரி நடிகையான பிஷேஷ் ஹியூரம் கலந்து கொள்கிறார். 27 வயதான ஹியூரம்…

அமெரிக்க தேர்தலில் வெள்ளமாக பாயும் ஐ.டி பணம்!

அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டிபோட்டு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து வருகின்றன. ஃபேஸ்புக் நிறுவனத்தில் இணை…