டெல்லியில் பயங்கரம்: ஒருதலைக்காதல் – நடுரோட்டில் சரமாரியாக குத்தி கொலை!
டெல்லி: ஒருதலைக்காதல் காரணமாக காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியையை பட்டப்பகலில் நடுரோட்டில் சரமாரியாக குத்தி படுகொலை செய்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. டெல்லியில் காதலிக்க மறுத்த…