Author: A.T.S Pandian

கருணாநிதி விரைவில் குணமடைய பொன்னார், முத்தரசன் வாழ்த்து

சென்னை, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி குணமடைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்துதெரிவித்துள்ளார். அதுபோல் கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசனும் வாழ்த்து தெரிவித்து…

வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஜெயலலிதா உயிரோடு வருவாரா? திருநாவுக்கரசர்

சென்னை, வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா? திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5ந்தேதி இரவு…

டிஜிட்டல் பண பரிவர்த்தனை: பரிசு திட்டங்கள் மத்திய அரசு அறிவிப்பு

டில்லி: நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இரண்டு சிறப்பு பரிசுத் திட்டங்களை ‘நிதி ஆயோக்’ அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. மத்தியில் பாரதியஜனதா அரசு ஆட்சிக்கு…

'வர்தா' வலு இழந்தது: 2 நாட்களுக்கு மிதமான மழை

சென்னை, சென்னை மக்களை புரட்டி எடுத்த வர்தா புயல் தற்போது லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று…

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் காவேரியில் அனுமதி

சென்னை, உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கருணாநிதிக்கு ஏற்கனவே மருந்துகள் ஒத்துக்கொள்ளாமல் ஒவ்வாமையால் (அலர்ஜி) அவதிப்பட்டார். அதையடுத்து மைலாப்பூரில் உள்ள…

உ.பி.தேர்தல்: காங்கிரஸ் – சமாஜ்வாடி கூட்டணி…!?

லக்னோ, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன்…

அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு போனஸ்: 7 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு

சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளித்து முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கடந்த ஜூலை மாதம் முதல் இது அமலுக்கு…

சென்னையை நெருங்குகிறது புயல்! பொதுமக்களே உஷார்

சென்னை, வர்தா புயல் அருகே நெருக்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் உஷார்நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. சென்னை அருகே கும்மிடிப்பூண்டி அருகே இன்று மாலை வர்தா புயல்…

சென்னை அருகே வர்தா புயல்: தமிழக அரசு அவசர ஆலோசனை!

சென்னை, வர்தா புயல் வலுவடைந்துள்ளதால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்துகிறது. இன்று மாலை 3 மணிக்கு புயல் குறித்து, தலைமை…