Author: A.T.S Pandian

தொடரும் துயரம்: ஏடிஎம் வாசலில் அலைமோதும் மக்கள் கூட்டம்….

சென்னை, ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து மக்களின் துயரம் இன்றுவரை தொடர்ந்துகொண்டே உள்ளது. ஒவ்வொரு ஏடிஎம் வாசலிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த மாதம்…

மோடியின் நாடகம் இனி மக்களிடம் எடுபடாது! ராகுல்

டில்லி, ரூபாய் நோட்டு பிரச்சினையில் மோடியின் நாடகம் இனி மக்களிடம் எடுபடாது, பாராளுமன்றம் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று குஜராத்தில் நடைபெற்ற…

ஜனாதிபதிக்கு பிரதமர் பிறந்தநாள் நாள் வாழ்த்து!

டில்லி , இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, இந்திய பிரதமர் மோடி பிறந்தநாள் நாள் வாழ்த்து கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று 81வது…

"எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா" நினைவிடமாக பெயர் மாற்ற தமிழக அரசு முடிவு!

சென்னை, எம்ஜிஆர் நினைவிடத்தை, இனிமேல் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நினைவிடம் என பெயர் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவையடுத்து புதிய அமைச்சரவை…

ரெய்டு: பிரபல கன்னட நடிகர் மருமகன் வீட்டில் ரூ.6.6 கோடி, 32 கிலோ தங்கம் பறிமுதல்!

சித்ரதுர்கா, பிரபல கன்னட நடிகரின் மருமகனின் வீட்டில் இருந்ரூது .6.6 கோடி பணம், 32 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பிரபல கன்னட நடிகர்…

வர்தா புயல்: வட தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை!

சென்னை, வர்தா புயல் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வர்தா புயல் மகாபலிபுரம் மற்றும் நெல்லூருக்கு இடையில் – சென்னை மற்றும் பழவேற்காடுக்கு…

ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம்.. ம.பி அனுமதி

போபால்: ஆயுர்வேதம் மற்றும் யுனானி டாக்டர்கள் இனி ஆங்கிலம் மருத்துவம் என்ற அலோபதி மருந்து வகைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய மத்தியபிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான…

ஓ.பி.எஸ். நண்பர் சேகர் ரெட்டி மீதான விசாரணை அமலாக்கத் துறைக்கு மாற்றம்..!

சென்னை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செலவத்தின் நண்பரான தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான விசாரணை வருமான வரித்துறையில் இருந்து அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழக பொதுப்பணித்துறையில் தனியார் ஒப்பந்ததாரராக இருந்த…

தி.மு.க. செயல் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்?

நியூஸ்பாண்ட் கடந்த சில வாரங்களாகவே, தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என்ற தகவல் உலவி வருகிறது. இந்த நிலையில், வரும் 20ம் தேதி தி.மு.க.…

தொண்டர்கள் சசிகலாவை சந்திப்பதில் என்ன தவறு? பொன்னையன் கேள்வி

சென்னை, ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அதிமுக தொண்டர்கள் சசிகலாவை சந்திப்பதில் என்ன தவறு உள்ளது என்று பொன்னையன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக அமைச்சர்கள் சசிகலாவை சந்திப்பதில்…