Author: A.T.S Pandian

ஜெயலலிதா மரணம்: சசிகலாபுஷ்பா மனு! சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி!!

டில்லி, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. 75 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக…

ஜெயலலிதா மறைந்த 30வது நாள்! அதிமுகவினர் மவுன ஊர்வலம்!!

சென்னை, ஜெயலலிதா மறைந்து இன்றோடு 30வது நாளாகிறது. அதையொட்டி அவரது 30வது துக்கநாள் இன்று அதிமுகவினரால் அணுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்…

பணமதிப்பிழப்பு விவகாரம்: சென்னையில் தமிழக காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!

சென்னை, மத்திய அரசு ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்ததினால் நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து தமிழக காங்கிரஸ்…

தமிழக மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 92 லட்சம்! ராஜேஷ் லக்கானி

சென்னை, தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 92 லட்சம் வாக்களர் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

2024ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

திருப்பதி, 2024ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்தார். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தற்போது உலகநாடுகளை பின்தள்ளி வெகுவேகமாக முன்னேறி…

ஸ்டாலினை குற்றம் சாட்டும் சசிகலாவின் முதல் அறிக்கை!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள சசிகலா இன்று தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்‌ உண்மைக்கு புறம்பான…

காவிரி வழக்கு: பிப்ரவரி 7முதல் தொடர் விசாரணை! சுப்ரீம் கோர்ட்டு!!

டில்லி, காவிரி தொடர்பான வழக்கு பிப்ரவரி 7ந்தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 7-ம் தேதி…

ஜெ. சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு அடுத்த வாரம்…?

டில்லி, ஜெ. சொத்துகுவிப்பு வழக்கு அடுத்த வாரம் வெளியாகலாம் என்று தெரிகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும்…

ஜெ. மரணம்-மர்மம்: வழக்கு விசாரணை 9ந்தேதிக்கு தள்ளி வைப்பு! ஐகோர்ட்டு

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 9ந்தேதிக்கு தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. ஜெயலலிதாவின்…

ஜெ.மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை! நாஞ்சில் சம்பத்

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று அதிமுக நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் ஆரம்பத்தில்…