Author: A.T.S Pandian

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கேஹர் பதவியேற்றார்!

டில்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ். கேஹர் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை…

அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை!

சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.…

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை பந்தாடிய தடகள வீராங்கனை!

ராஜஸ்தான், ராஜஸ்தானில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களை அடித்து துவைத்து பந்தாடினால் இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனை கிருஷ்ணா பூனியா. ராஜஸ்தானில் தனது கணவர் வீட்டுக்கு…

5 மாநில சட்டசபை தேர்தல்: முக்கிய அறிவிப்புகள்!

டில்லி, உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலம் வரும் மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. அதையடுத்து தேர்தல் தேதியை…

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!

டில்லி, உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது இந்திய தலைமை தேர்தல் டில்லி இன்று அதற்கான அதிகாரப்பூர்வ தலைமை தேர்தல்…

திமுக பொதுக்குழு தீர்மானங்கள்!

சென்னை, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், “திமுக செயல் தலைவராக ஸ்டாலின் ஏக…

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது!

சென்னை, தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலையில் ஆரம்பமானது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக முதல்வராக ஓபிஎஸ்…

தமிழகம் முழுவதும் 70 இடங்களில் அதிரடி ரெய்டு!

சென்னை, தமிழகம் முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு மத்திய அரசு கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணம்…

திமுக: தலைமை பொறுப்பேற்றார் ஸ்டாலின்!

சென்னை, திமுக செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை திமுக பொதுக்குழு சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற…

விவசாயிகள் உயிரிழப்பு: உடனே ஆய்வு செய்ய கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு!

சென்னை, தமிழ்நாட்டில் விவசாயிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து உடனே ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பருவமழை பொய்த்துவிட்டதன்…