டில்லி,

உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்திய தலைமை தேர்தல் டில்லி இன்று அதற்கான அதிகாரப்பூர்வ தலைமை தேர்தல் கமிஷனர் நஜிம் ஜைதி வெளியிட்டார்.

உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலம் வரும் மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது.

அதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் தேதி விவரம்

கோவா – பிப்ரவரி 4ந்தேதி

பஞ்சாப் – பிப்ரவரி 4 ந்தேதி

உத்தரகாண்ட் – பிப்ரவரி 15ந்தேதி

மணிப்பூர் மாநில தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

முதல்கட்டம் :  மார்ச் 4 ந்தேதி

இரண்டாவது கட்டம் : மார்ச் 8ந்தேதி

உ.பி. தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

முதல் கட்டம் – பிப்ரவரி  – 11ந்தேதி  

2வது கட்டம் – பிப்ரவரி  – 15 ந்தேதி

3வது  கட்டம் – பிப்ரவரி 19ந்தேதி 

4வது கட்டம் – பிப்ரவரி  23ந்தேதி 

5வது கட்டம் – பிப்ரவரி 27ந்தேதி 

6 வது கட்டம் –  மார்ச் 4 – ந்தேதி

7வது கட்டம் – மார்ச் 8ந்தேதி

அனைத்து மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை:  மார்ச் – 11ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.