இது கொண்டாட்டமா?: நடு ரோட்டில் பெண் பாலியல் தொந்தரவு: அதிர்ச்சி வீடியோ

Must read

பெண் பாலியல்

பெங்களூரு

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடு ரோட்டில் இளம்பெண்ணை, இரு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

புத்தாண்டு தினத்தன்று இரவு நள்ளிரவு 2.40 மணி…

தனியாக ஒரு இளம்பெண் நடந்து வந்துகொண்டிருக்கிறார்.
பைக்கில் சென்ற இரு இளைஞர்கள், அந்த இளம்பெண்ணைப் பார்த்ததும் பைக்கை திருப்புகிறார்கள்.

பைக் நிற்கிறது.

பின் சீட்டில் அமர்ந்திருந்த இளைஞன் இறங்கி அந்த பெண்ணை நெருங்குகிறான்.
அதிர்ச்சியில் ஒன்றும் புரியமால் நிற்கும் அந்த பெண்ணை, பலவந்தமாக கட்டி அணைக்கிறான். உதட்டோடு உதடு வைத்து பலவந்தமாக முத்தமிடுகிறான்.
தப்பிக்கத் துடிக்கிறார் அந்த இளம்பெண்.
இன்னும்..

பார்க்கவே கொடூரமாக இருக்கிறது..
அந்த சாலையில் (கம்மனஹள்ளி 5வது மெயின்ரோடு) உள்ள ஒரு வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த சிசி டிவியில் இந்த கொடூர காட்சி பதிவாகியிருக்கிறது.
கொண்டாட்டம் என்பது பிறரை துன்புறுத்துவதுதானா?

[embedyt] http://www.youtube.com/watch?v=vunXowBTUz4[/embedyt]

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article