Author: A.T.S Pandian

சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் வெளியிட்ட ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் !

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் ! சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் வெளியிட்ட ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் !…

எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்த விழாவில் ‘அய்யனார் வீதி’ பட டீசர் வெளியீடு!

எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்த விழாவில் ‘அய்யனார் வீதி’ பட டீசரை ராதாரவி வெளியிட நடிகர் ரித்திஷ் பெற்றுக் கொண்டார். அப்போது எம்ஜிஆரின் உறவினர் சுதா விஜயகுமார், இப்படத்தின்…

முதல்வர் ஓ.பி.எஸ். வாக்குறுதி அளிக்க வேண்டும்!: போராட்டத்தைத் தொடரும் இளைஞர்கள் பேட்டி

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை போலீசார் நேற்று வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போதும், இன்னும் சிலர் மெரினாவில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் முதல்வர் ஓ.பி.எஸ். வாக்குறுதி அளிக்க வேண்டும்…

ஜல்லிக்கட்டு போராட்டம்: தாக்கப்பட்ட செய்தியாளர்கள்!

சென்னை, நேற்று சென்னை மெரினாவில் நடைபெற்ற தடியடி குறித்த தகவல் களை சேரித்த செய்தியாளர்களையும் போலீசார் தாக்கினர். சென்னை மெரினாவில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போராட்டக்கா ரர்களை…

சார், இது தப்பு! ஹெச்.ராஜாவுக்கு ஹிப்ஹாப் தமிழா பதிலடி!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் இளைஞர்கள் குறித்து சர்ச்சைகிடமான கருத்துக்கள் கூறி வரும் பாரதியஜனதாவை சேர்ந்த ராஜாவுக்கு, சார், இது தப்பு என்று பதில் அளித்துள்ளார்.…

நீதியின் காவலர்க்கு புத்தி சொல்லப்போவது யார்?  கமல் காட்டமான கேள்வி

சென்னை, நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற தாக்குதல் குறித்து, நீதியின் காவலர்க்கு புத்தி சொல்லப்பவோது யார் என்று கமல் கேட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். ‘சென்னை மெரீனா கடற்கரை…

திசை மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம்! யார் காரணம்?

சென்னை சென்னையில் அமைதியாக நடைபெற்று வந்த அறப்போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீசார் அகற்றியதால் போராட்டம் திசை மாறி செல்கிறது. சென்னையில் பல இடங்களில் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.…

பரவுகிறது போராட்டம்… சென்னை ஓஎம்ஆர் ரோடு முடக்கம்!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டம் பரவி வருகிறது.…

சென்னை: இருபது வாகனங்களை எரித்தனர் போராட்டக்காரர்கள்!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை இன்று பலவலந்தமாக காவல்துறையினர் அப்புறப்படுத்திய தால் சென்னை போராட்டக்களமாக மாறியது. ஜல்லிக்கட்டு தடையைப் போக்க நிரந்தர தீர்வு வேண்டும் என மெரினா கடற்கரையில்…

போர்க்களமானது சென்னை: போலீசார் துப்பாக்கிச் சூடு – கண்ணீர் புகை குண்டு வீச்சு

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைக்க போலீசார் முயன்றதால் சென்னை நகரம் முழுவதும் போர்க்களமாக மாறி வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர…