Author: A.T.S Pandian

பிணை கைதிகளாக அதிமுக எம்எல்ஏக்கள்: கவர்னர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை, பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் மன நிலையை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்…

பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்!

புவனேஸ்வர், தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. புவனேஸ்வரில் நேற்ற…

மெரினா வன்முறையைபோல, பிரான்ஸ் தலைநகரில் போலீசுக்கு எதிராக பயங்கர கலவரம்!

பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்தது. இதன் காரணமாக ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வாலிபர் ஒருவரை போலீசார் கைது…

சசிகலா தேர்வு செய்யப்பட்ட தீர்மான நகலை கேட்ட தேர்தல் ஆணையம்!

டில்லி, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில், பிப்ரவரி…

ஸ்டார் ஹோட்டல்.. ஏசி பஸ்! : சசி நடராஜன் தீவிர கண்காணிப்பில் அதிமுக எம்எல்ஏக்கள்…

சென்னை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு ஜெ.சமாதியில் திடீர் தியானம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வர் பதவி…

மெரினாவில் மாணவர்கள் கூடுகிறார்கள்?: காவல்துறை அலர்ட்

சென்னை, ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் கூடுவதாக தகவல் பரவியதையடுத்து அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று இரவு தமிழக முதல்வர் ஓபிஎஸ்…

தமிழக நிலவரத்தை கவர்னர் வித்தியாசாகர் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்: வெங்கையா நாயுடு

சென்னை, தமிழக அரசியல் சூழலை கவர்னர் வித்தியாசாகர் உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு தெரிவித்திருக்கிறார். தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில்,…

ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய மன்னிப்பு கடிதம்: ஓபிஎஸ் வெளியிட்டார்

சென்னை: சசிகலாவை எதிர்த்து செய்தியாளர்களை சந்தித்துவரும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே சசிகலா ஜெயலலிதாவால் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து பேசினார். பின்னர், ஜெயலலிதாவிடம் மன்னிப்பு…

ஜனாதிபதியை சந்திக்க அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு!

சென்னை, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் உலக மக்கள் அனைவரையும் மீண்டும் தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சசிகலா குறித்து தமிழக முதல்வர்…

‘காதல்’ சுகுமார் இயக்கும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

மதுரை ஆர்.ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவை கே.கனகராஜ் ஆகியோரின் நல்லாசியுடன் ‘காதல்’ சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ எனும் படத்தின் பூஜை மற்றும்…