குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர்: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!
சென்னை, தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோக் ஆலைகள் தண்ணீர் எடுப்பதை எதிர்த்து நெல்லை மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை…