Author: A.T.S Pandian

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: வியாழக்கிழமை வாக்கெடுப்பு

சென்னை, தமிழக சட்டசபை சபாநாயகர் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்து…

ஓபிஎஸ் அணிக்கு தாவினார் நிர்மலா பெரியசாமி!

சென்னை, சசி அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்அதிமுகவுக்கு வருகிறார், பிரபல டிவி செய்தி வாசிப்பாளரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவருமான நிர்மலா பெரியசாமி. இன்று மாலை ஓ.பன்னீர் செல்வத்தை…

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் தராதது ஏன்? உச்சநீதி மன்றம்

டில்லி, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு அறிவித்தபடி அவகாசம் தராதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த…

ஆர்.கே.நகர் தொகுதி ‘நாம் தமிழர் கட்சி’ வேட்பாளர் கலைக்கோட்டு உதயம்! சீமான்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைகோட்டு உதயம் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற இருக்கிறது. தற்போது வேட்பு மனு…

டிடிவி தினகரன் வேட்புமனு தடை கோரி, அதிமுக தொண்டர் வழக்கு!

சென்னை, முன்னாள் முதல்வர் மறைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், சசி அதிமுக சார்பாக அவரது…

மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக கமல்மீது வழக்கு பதிவு!

வள்ளியூர், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கமலஹாசன் இந்து மதத்தை இழிவு படுத்தி கருத்து சொன்னதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கமலஹாசன் கருத்துக்கு பல்வேற…

ஆர்.கே.நகர் தேர்தல்: மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி வேட்புமனு தாக்கல்!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. வேட்பாளர் லோகநாதன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து…

பாபர் மசூதி வழக்கு: நீதிமன்றத்துக்கு வெளியே பேசி தீர்க்க உச்சநீதி மன்றம் அறிவுரை!

டில்லி: பாபர் மசூதி வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் பாபர் மசூதி பிரச்னையைத் தீர்க்க உதவுவேன் என்றும்…

இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள்! யுஜிசி பகீர் தகவல்!

டில்லி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 23 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும், 279 போலி தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை யுஜிசி வெளியிட்டு உள்ளது. யு.ஜி.சி…

1550 ரூபாயில் திருப்பதி தரிசனம்! IRCTC வழங்கும் சூப்பர் சேவை !!!

திருப்பதி, சென்னையில் இருந்து திருப்பதி சென்றுவர ஐஆர்சிடிசி புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக திருப்பதிக்கு செல்ல விரும்புவர்கள் பஸ்சை பிடித்து கீழ்திருப்பதி சென்று பின்னர் அங்கிருந்து…