Author: A.T.S Pandian

நாடாளுமன்றத்தில் அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளி! சபை ஒத்திவைப்பு

டில்லி, நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு அனுமதி கோரி அமளி செய்தனர். நாடாளுமன்ற…

திருப்பதியில் அஜித்துடன் செல்ஃபி: ரசிகர்கள் குஷி

: நடிகர் அஜித் இன்று திருமலை சென்று வெங்கடாஜலபதியை சுவாமி தரிசனம் செய்தார். அவரை கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். நடிகர் அஜித் தற்போது…

துணைஜனாதிபதி தேர்தல்: கோபாலகிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல்

டில்லி: நடைபெற இருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பு…

கதிராமங்கலம் போராட்டம்: கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மீண்டும் தள்ளுபடி!

தஞ்சை : கதிராமங்கலம் போராட்டத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட வர்களின் 10 பேர் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தஞ்சை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

துணைஜனாதிபதி தேர்தல்: வெங்கய்யா வேட்பு மனு தாக்கல்!

டில்லி, பாரதியஜனதா சார்பாக துணைஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக துணை…

பாலியல் பலாத்காரம்: திலகரின் பேரன் ரோஹித் திலக் கைது!

மும்பை, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக சுதந்திர போராட்ட தியாகி பால கங்காதர் திலகரின் பேரன் ரோஹித் திலக் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 40…

தலித்களுக்கு பாதுகாப்பில்லை: எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்! மாயாவதி ஆவேசம்!

டில்லி, பகுஜன் கட்சி தலைவர் மாயாவதி தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ராஜ்யசபாவில் ஆவேசமாக கூறி உள்ளார்.. பாரதியஜனதா அரசு பதவியேற்றபிறகு நாடு முழுவதும்…

கருணாநிதிக்கு விலக்கு! சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை, திமுக தலைவரும், 5 முறை முதல்வர் என்ற பெருமை பெற்ற கருணாநிதி தற்போது உடல்நல மில்லாமல் இருப்பதால் சட்டப்பேரவை கூட்டங்களில் பங்குபெற முடியாத நிலையில் இருக்கிறார்.…

ரூபா டிரான்ஸ்பர்: நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாஜக எம்பிக்கள் தர்ணா!!

டில்லி, பெங்களூர் சிறையில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்த சிறைத்துரை டிஐஜி ரூபா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக பாரதியஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்ற…

வராக (பன்றி) அவதாரம் பற்றி தெரியுமா?

“பன்றிக்கு பூணூல் அணிக்கும் போராட்டம்” என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது “தந்தை பெரியார் திராவிடர் கழகம்”. சமூகவலைதளங்களில் தற்போது இது குறித்த விவாதங்கள்தான் அதிகமாக நடந்துகொண்டிருக்கின்றன. “பன்றிக்கு…