விஜயபாஸ்கர் சொத்து முடக்க விவகாரம்: மாவட்ட பதிவாளர் பணியிட மாற்றம்!
புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது…