Author: A.T.S Pandian

மின்சார கார்கள் தயாரிப்பு: போர்டு – மகிந்திரா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

பிரபல கார் நிறுவனங்களான போர்டு கார் நிறுவனமும், மகிந்திரா கார் நிறுவனமும், எலக்ட்ரிக் கார் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன் படி எக்ஸ்.யூ.வி. மற்றும் சிறிய ரக…

ராமர் படம் அவமதிப்பு: மயிலாடுதுறையில் இன்று முழு கடையடைப்பு

மயிலாடுதுறை: புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நாகை மாவட்டம் மயிலாடு துறையில் இன்று முழ கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக…

ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடிய இஸ்லாமிய பெண்கள் அமைப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பகுதியில் வசித்து வரும் சில இஸ்லாமிய அமைப்புகள், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், துக்தாரன்…

ஈரோடு மண்டல மாநாட்டில் கருணாநிதி கலந்துகொள்ள மாட்டார்: ஸ்டாலின்

சென்னை: ஈரோட்டில் நடைபெற உள்ள மண்டல மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ள மாட்டார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தல்…

மஞ்ச ஜெர்சில… விசிலுக்கு நடுவுல… விளாட(ச) போறத நெனச்சாலே “மெர்சலாகுது”: ஹர்பஜன் தமிழ் டுவிட்

சென்னை: இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக களமிறங்க உள்ள பிரபல கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளரான…

குரங்கணி காட்டுத்தீ: இன்று 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி 20ஆக உயர்வு

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 2 பேர் மரணம்…

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை

சிட்னி: சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) சார்பில், ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சிட்னியில நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா…

லோக் ஆயுக்தா: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மாநிலஅரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டில்லி: நாடு முழுவதும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்சநீதி மன்றம் தமிழகம் உள்பட 12 மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.…

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருச்சியில் கைது

திருச்சி: சென்னை, திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து…

வார ராசிபலன்: 23.3.2018 முதல் 29.3.2018 வரை – வேதா கோபாலன்

மேஷம் நகை நட்டு,.. ஆடை.. ஆபரணம்.. என்று ஏகமாய்ச் செலவுகள் செய்து கார்டைத்தேய்ச்சுக் காசை அள்ளி வுடறீங்க.. அவ்வப்போது கணக்குப் பாருங்க.. தன்னி குழந்தைகள் பற்றிய பயம்…