Author: A.T.S Pandian

கா.மே.வா.: புதுச்சேரியில் வரும் 11ந்தேதி ‘பந்த்’

புதுச்சேரி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று, இன்று புதுச்சேரியில் கூடிய…

‘ஸ்கீம்’ மத்திய அரசின் வழக்கை தமிழகஅரசு கடுமையாக எதிர்க்கும்: தமிழக சட்டஅமைச்சர்

சென்னை: ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டும், மேலும் 6 வார கால அவகாசம் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை…

கா.மே.வா: மெரினாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டமா? போலீஸ் குவிப்பு

சென்னை : மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதி மன்றம் விதித்த கெடு முடிந்தும், காவிரி மேலாண்மை வாரியம்…

‘புரியாத புதிர்:’ ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ரஜினிகாந்த் டுவிட்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த 47 நாட்களாக போராடி வருகின்றனர். இன்று மக்கள் போராட்டம் 48வது நாளை எட்டி உள்ளது. இதுகுறித்து…

காங். கட்சியின் பொதுச்செயலாளராக அசோக்கெலாட் நியமனம்: ராகுல்காந்தி

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளராக அசோக்கெலாட்டை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்…

ஏப்ரல் 3ந்தேதி கடையடைப்பு: வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை: உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் 3ந்தேதி கடையடைப்பு நடத்தப்படும் வணிகர்கள் சங்க பேரமைப்பு…

தமிழக அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கார காரணத்தினால், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது. காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி…

ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசால், தமிழக மீனவர்கள் கைது…

இன்று 48-வது நாள்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம்

தூத்துக்குடி: மக்களுக்கு கேன்சர் உள்பட பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…

அரசியல் சாசனம் காக்கப்பட வேண்டுமானால் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்: சரத்யாதவ்

பெங்களூரு: அரசியல் சாசனம் காக்கப்பட வேண்டுமானால், பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் கூறினார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட…