Author: A.T.S Pandian

அலோக் வர்மா மீதான புகாருக்கு ஆதாரம் கிடையாது: நீதிபதி பட்நாயக் விசாரணை அறிக்கையில் தகவல்

டில்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீது சிறப்பு இயக்குனர் அஸ்தானா கூறிய புகாருக்கு ஆதாரம் கிடையாது என்று உச்சநீதி மன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி பட்நாயக்…

பொங்கல் பண்டிகை: களை கட்டுமா கோயம்பேடு மார்க்கெட்?

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்புக்கட்டுக்கள், காய்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. அதுபோல வியாபாரிகள் மட்டுமே பொருட்கள் வாங்கி செல்லும் நிலையில், பொதுமக்கள் வருகை…

விமான எஞ்சினுக்குள் காயன் வீசிய பயணி: அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு (வீடியோ0

விமானத்தின் எஞ்சினுக்குள் காயன் வீசியதால், விமானம் புறப்படுவதில் தாமதமானது. உடடினயாக அதை தேடி எடுத்ததால், அதிர்ஷ்டவசமாக விமானம் விபத்தில் இருந்து தப்பியது. சீனாவில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.…

‘ககன்யானில்’ விண்வெளிக்கு செல்பவர்களில் பெண் இடம்பெற வாய்ப்பு: ‘இஸ்ரோ’ தலைவர் சிவன்

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளித்துறை மூலம் 2021ம் ஆண்டு முதன்முதலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலத்தில் ஒரு பெண் விண்வெளி ஆராய்ச்சியாளரும் அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ தலைவர்…

ஆம் ஆத்மி கட்சியின் பெண் நிர்வாகி மீரா சன்யால் காலமானார்

மும்பை: ஆம்ஆத்மி கட்சியின் பெண் நிர்வாகியான மீரா சல்யால் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. முன்னாள் வங்கி நிர்வாகியான மீரான சன்யால் கேரளமாநிலத்தை…

ஐக்கிய அரபு அமீரக துணைகுடியரசு தலைவர் ஷேக் முஹம்மதுவுடன் ராகுல்காந்தி சந்திப்பு

துபாய்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக துபாய் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், அங்கு ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதி…

ராகுல் செல்ஃபி எதிரொலி? பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி செல்ஃபி!

டில்லி: இந்திய தொழிலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் செல்ஃபி எடுத்து வருவதை அறிந்த பிரதமர் மோடியும் பாலிவுட் நட்சத்திர பட்டாங்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்டில்…

மாதம் ரூ 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் ஏழையா? சிதம்பரம் கேள்வி

சென்னை: மாதம் ரூ 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் ஏழையா? என 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.…

நகராட்சி ஊழியர்களால் தாக்கப்பட்ட ‘பஜ்ரங்தள்’ நிர்வாகி: உ.பி.யில் பரபரப்பு

லக்னோ: பாரதியஜனதா ஆட்சி செய்து வரும் உ.பி. மாநிலத்தில், இந்துத்வா அமைப்பான பஜ்ரங்தள் அமைப்பு நிர்வாகி ஒருவரை நகராட்சி ஊழியர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். இது பரபரப்பை…

மகிழ்ச்சி: சீமானுக்கு ஆண் குழந்தை..

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது. இதன் காரணமாக அவர்களது குடும்பத்தனர் மற்றும் கட்சி தொண்டர்களும் உற்சாகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடி…