தலைமைச் செயலர், சென்னை போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சென்னை: தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாக, தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களின் செல்வோரின் பாதுகாப்பு கருதி,…